சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் படை தாக்குதல்

  • world
  • October 13, 2023
  • No Comment
  • 62

இஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களினால் விமான நிலையங்களின் ஓடுபாதை அழிக்கப்பட்டுள்ளதோடு, விமான நிலையங்களின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் டமாஸ்கஸ் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply