இவர் தான் வித்யா பாலனின் மகளா?

இவர் தான் வித்யா பாலனின் மகளா?

  • Cinema
  • October 11, 2023
  • No Comment
  • 74

குடும்ப வாழ்க்கை பற்றி பல நாட்களுக்கு பின்னர் நடிகை வித்யாபாலன் வாய் திறந்து பேசியுள்ளார்.

வித்யாபாலன்
தமிழ் சினிமாவில் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வித்யாபாலன்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் அடுத்து “லவ்வர்ஸ்” என்ற திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் வித்யாபாலனுடன் இலியானா, பிரதீக் காந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் வித்யாபாலனுக்கு தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் இவர்களுக்கு இதுவரையில் குழந்தை இல்லை.

ஆனால் சமீபத்திலி விமான நிலையத்தில் ஒரு குழந்தையுடன் ரசிகர்களுக்கு வித்யாபாலன் காட்சி கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் வித்யாபாலனுக்கு இரகசியமாக ஒரு குழந்தை இருக்கின்றது. அதுவும் பெண் குழந்தை என செய்திகள் வெளியானது.

மகள் பற்றிய இரகசியம்
இதற்கு விளக்கம் கொடுத்த வித்யாபாலன், “அது என் சகோதரியின் மகள் ஐரா. என் சகோதரிக்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். மகனின் பெயர் ரூஹான், மகள் ஐரா என்றார்.

தன் சகோதரியின் இரட்டை பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார் வித்யா பாலன். அப்படி இருக்கும் போது அவரை ஐராவுடன் பார்த்தவர்கள் வேறு மாதிரி பேசிவிட்டார்கள்.” என ஓபனாக கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வித்யாபாலனுக்கு மகள் இருந்தால் கண்டிப்பாக வெளியில் தெரிய வரும் என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply