லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

  • world
  • August 25, 2023
  • No Comment
  • 58

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் விரைவான பதற்ற தணிப்பை மேற்கொள்ள இந்திய, சீன தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

2020 இல் வன்முறை மோதல் இடம்பெற்ற நாளில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் தொடர்கின்றது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு அப்பால், சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அரச தலைவர் ஷி ஜின் பிங்கும், குறித்த பகுதியில் அமைதியை பேண இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் இருந்து படைகளை விரைவாக விலகுவதற்கு தங்கள் நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்தவும் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

 

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply