உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 83

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.80 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

டபிள்யூ டி ஓ, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.25 டொலர்களாக பதிவாகியுள்ளது.கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த 9ம் தேதி டபிள்யூ டி ஓ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் அதிகபட்ச விலை 84.40 டொலர்களாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply