நடிகையை பிடிச்சா நேராவே படுக்கைக்கு கூப்பிடுவேன்; இதுவரை 10 பேர்.. ஜெயிலர் வில்லன் பகீர்!

நடிகையை பிடிச்சா நேராவே படுக்கைக்கு கூப்பிடுவேன்; இதுவரை 10 பேர்.. ஜெயிலர் வில்லன் பகீர்!

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 76

மீ டூ சர்ச்சை குறித்து மோசமாக விநாயகன் பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விநாயகன்
தமிழில் திமிரு, மரியான் படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன். இநிந்லையில் தற்போது ஜெயிலர் படத்தில் மிரட்டியுள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்னர் வரை காவாலா பாடலும் தமன்னாவும் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்த நிலையில், படம் ரிலீசுக்கு பிறகு அனைவராலும் பேசப்பட்டு வரும் விஷயம் வில்லன் காதாபாத்திரம்.

சர்ச்சை பேச்சு
இதற்கிடையில், முன்னதாக ஒருத்தி படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசும் போது, மீ டூ என அத்தனை பெரிய விஷயத்தை சுருக்குவதே மிகப்பெரிய தவறு. நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன்.ஆனால், அத்தனையும் அவர்களின் விருப்பத்தின் பேரில் தான். எனக்கு ஒரு நடிகையை பிடிக்கிறது என்றால், என்னுடன் படுக்க வறீங்களான்னு டைரக்ட்டாவே கேட்டு விடுவேன். எனக்கு உங்கள புடிச்சாலும், நேரடியாக உங்க கிட்டயே வரீங்களான்னு கேட்பேன் எனப் பேசினார்.

மேலும், உடனடியாக அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்ட விநாயகன் தான் இதுவரை எந்த பெண்ணையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தியதே கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply