தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு

தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 65

அரசாங்கத்தின் தொலைக்காட்சி அலைவரிசையொன்று தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அம்பாறையில் (14.08.2023) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,புதிய முதலீட்டாளர்களுக்கு விதிமுறைகள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசை தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய முதலீட்டாளர்களை அரசாங்க அலைவரிசையில் இணைத்துக்கொள்ளும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்திற்கு அலைவரிசை வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது இந்த மற்றொரு அலைவரிசையை விற்க அனுமதி பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply