வெளிவந்து நான்கு வருடங்களாக நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

வெளிவந்து நான்கு வருடங்களாக நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 72

ஹெச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.பெரிதும் எதிர்பார்ப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் இன்றுடன் நான்கு வருடங்களை நிறைவு செய்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகளவில் ரூ. 108 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் மட்டுமே ரூ. 70 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை மற்றும் துணிவு என இரு திரைப்படங்களில் அஜித் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply