STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

  • Cinema
  • August 11, 2023
  • No Comment
  • 50

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் கெரியரில் அதிகபட்ச பட்ஜட்டில் உருவாகும் திரைப்படமும் இதுவே ஆகும்.வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை திரையில் காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அப்டேட் கொடுத்த இயக்குனர்
இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் இயக்குனர் தேசிங் பெரியசாமியிடம் ரசிகர்கள் ஒருவர் ‘STR 48 அப்டேட் எப்போது’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் தேசிங் பெரியசாமி, ‘விரைவில்’ என கூறியுள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் STR 48 படத்தின் அப்டேட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply