‘சந்திரமுகி Best Friend நான்தான்டா’ – வடிவேலு டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்ட படக்குழு

‘சந்திரமுகி Best Friend நான்தான்டா’ – வடிவேலு டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்ட படக்குழு

  • Cinema
  • August 16, 2023
  • No Comment
  • 83

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 திரைப்படத்தை பி. வாசு இயக்கியுள்ளார். ஆனால், இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும் சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி உள்ளிட்ட நட்சத்திரங்கன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் லுக் போஸ்டர்கள் மற்றும் First சிங்கிள் ‘ஸ்வாகதாஞ்சலி’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வடிவேலு டப்பிங் வீடியோ
இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு பேசியுள்ள டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், நகைச்சுவையாக ‘சந்திரமுகி 1, 2, 3 ஏன் 10 பார்ட் வந்தாலும், நான்தான்டா சந்திரமுகியோட best friend’ என பேசியுள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply