ஆன்லைன் ஷாப்பிங் மோசடி:நீங்கள் சிக்காமல் இருக்க செய்ய வேண்டியது இதுதான்
ஆன்லைன் ஷாப்பிங்களில் நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக புகார் செய்து உங்களின் குறைகளுக்கு தீர்வு காணுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் காவல்துறையின் உதவியை நாட வேண்டும். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை குறிவைத்து அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.
Read More