மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
- local
- October 5, 2023
- No Comment
- 8
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தை வழங்கியதாக குற்றம் சாட்டி வண.தினியாவல பாலித தேரரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கிலிருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழக்கும் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021