மியான்மரில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் குண்டு வெடிப்பு: 29 பேர் உயிரிழப்பு.

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 65

வடகிழக்கு மியான்மரில் கட்டுப்பாட்டில் உள்ள லைசா நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

56 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 44 பேருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை ஆட்சியில் இருக்கும் இராணுவம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply