அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்.. திருமணம் எங்கு நடக்கிறது தெரியுமா

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்.. திருமணம் எங்கு நடக்கிறது தெரியுமா

  • Cinema
  • August 22, 2023
  • No Comment
  • 18

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்
நடிகர் அசோக் செல்வன், அருண் பாண்டியனின் மகள் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுடன் திருமணம் செய்துகொள்ள போகிறார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

திருமண அழைப்பிதழ்
இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், அடுத்த மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply