ஆப்கானில் அம்பலமான தலிபான்களின் மற்றுமொரு கோர முகம்!

ஆப்கானில் அம்பலமான தலிபான்களின் மற்றுமொரு கோர முகம்!

ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்து இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர்.

இவ்வாறு இசைக்கருவிகளை பொதுஇடத்தில் தலிபான்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் தலிபான்கள் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதுடன்,கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனைகளையும் வழங்கியுள்ளனர்.

புதிய கட்டுப்பாடு

இந்த நிலையில் தற்போது மற்றுமொரு கட்டுப்பாட்டை விதித்து தமது கொடூர முகத்தை காண்பித்துள்ளனர்.குறிப்பாக பெண்கள் உயர்கல்வி கற்கக்கூடாது, அவர்கள் தனியே எங்கும் செல்லக்கூடாது, ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.அதாவது ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்துள்ள  தலிபான்கள் அந்த இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர். 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply