பிரபல இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் பிரபலங்கள்

பிரபல இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் பிரபலங்கள்

  • Cinema
  • August 10, 2023
  • No Comment
  • 59

ஃபிரண்ட்ஸ் உட்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இயக்குநர் சித்திக் உயிரிழப்பு

தமிழில் வெளியான ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சித்திக் தனது 63 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனிக்காமல், உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சித்திக் தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply