அமெரிக்காவில் இரு தீயணைக்கும் உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் இரு தீயணைக்கும் உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 3 பேர் உயிரிழப்பு

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 64

அமெரிக்காவில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.கலிபோர்னியாவில் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது.விரிவான விசாரணைக்கு உத்தரவு

இவ்வாறு விபத்திற்குள்ளான உலங்கு வானூர்திகளில் ஒன்று பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், மற்றொன்று மலைப் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பணியிலிருந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலங்கு வானூர்திகள் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply