கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன்! திடீரென இடைமறித்த ரஷ்யாவினால் குழப்பம்

கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன்! திடீரென இடைமறித்த ரஷ்யாவினால் குழப்பம்

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 47

கருங்கடல் மீது அமெரிக்க ட்ரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது.எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்
கருங்கடல் மீது அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்காகவும் ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.

இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு ட்ரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்றுக்கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்கியதாகவும் உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

 

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply