2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திபெரும்பான்மை  வாக்குகள் பெற்று வெற்றி

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திபெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி

 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வௌியாகின.

தேசிய மக்கள் சக்தி 4,503,930 (43.26%) வாக்குகளுடன் 3927 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 (21.69%) வாக்குகளுடன் 1767 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 954,517 (9.17%) வாக்குகளுடன் 742 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 377 ஆசனங்களை பெற்றுள்ளது.

6 மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 116 ஆசனங்களை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 54 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…