வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்
- Uncategorized
- April 20, 2025
- No Comment
- 46
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 262,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் 240,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 32,750 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.