ப்ரீ ரிலீஸ் பிசினஸே இவ்வோளவா! – லியோ படத்தின் சாதனை

ப்ரீ ரிலீஸ் பிசினஸே இவ்வோளவா! – லியோ படத்தின் சாதனை

  • Cinema
  • October 9, 2023
  • No Comment
  • 52

அக்டோபர் 19ம் தேதி விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

லியோ பிசினஸ்
சமீபத்தில் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஒரே தமிழ் பட டிரைலர் என்ற சாதனையையும் லியோ படைத்துள்ளது.

லியோ படத்தின் பிசினஸ் இதுவரை ரூ. 487 கோடி வரை செய்யப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 300 கோடி வரை இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

அதிக லாபம்
இதை வைத்து பார்க்கும்போது லியோ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 187 கோடி வரை லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுவரை ரிலீஸுக்கு முன் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் கொடுக்காத அதிக லாபத்தை லியோ திரைப்படம் கொடுத்துள்ளது.

இதன்மூலம் ரிலீஸுக்கு முன் அதிக லாபம் கொடுத்த ஒரே தமிழ் திரைப்படம் லியோ என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply