ஆசியக்கோப்பை தோல்வி குறித்து லசித் மலிங்கா வருத்தம்

ஆசியக்கோப்பை தோல்வி குறித்து லசித் மலிங்கா வருத்தம்

  • Sports
  • September 18, 2023
  • No Comment
  • 80

ஆசியக்கோப்பை தோல்வி குறித்து இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வருத்தம்

இலங்கை அணி படுதோல்வி

இந்திய அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு இலங்கை கேப்டன் ஷானகா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆசியக்கோப்பை தோல்வி குறித்து இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு இலங்கை கேப்டன் ஷானகா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இலங்கை அணி தொடர் முழுவதும் நிறைய விடயங்களை சரியாக பெற்றது, ஆனால் இன்று தங்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. சூழ்நிலையை அணுகி அதற்கேற்ப விளையாடும் திறன் எங்களுக்கு இன்னும் இல்லை.

ஆனால், சரியான திட்டங்களுடன் அதை அணுகினால் வெற்றிகரமான உலகக்கோப்பையை கைப்பற்ற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply