அஜித்தின் புதுப்பட அப்டேட்

அஜித்தின் புதுப்பட அப்டேட்

  • Cinema
  • September 5, 2023
  • No Comment
  • 58

சமீபத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்த ஜெயிலர் படத்தை தயாரித்த நிறுவனம் சன் பிச்சர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிச்சர்ஸ் – அஜித்

ஆனால், இதுவரை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடிக்காமல் இருந்த நடிகர் அஜித். விரைவில் அவருடனும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் கைகோர்க்க உள்ளது. விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடிக்கவுள்ள படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளார்களாம்.

இதற்கான பேச்சு வார்த்தை கூட நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை இயக்கப்போவது யார் என கேள்வி எழுந்தது. முதலில் சிறுத்தை சிவா என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் இப்படத்தை இயக்கப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

இவர்கள் தான் இயக்குனர்களா?

அட்லீ அல்லது நெல்சன் திலீப்குமார் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இப்படத்தை இயக்கப்போகிறார்கள் என தெரிவிக்கின்றனர். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சனுடன் சன் பிச்சர்ஸ் கைகோர்த்துள்ளது.

 

ஆனால், அதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு வேலை இப்படத்திற்காக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவருகிறதா என்று.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply