தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் பல்கலை மாணவர்கள்! கல்வி இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் பல்கலை மாணவர்கள்! கல்வி இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 51

ஒரு வருடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான செய்திகள் பல வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்காத மாணவர்களுக்கிடையிலான தற்கொலைகள் தொடர்பில் ஒப்பீட்டு தரவு பகுப்பாய்வு நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களை அதிகரிக்கும் செயற்பாடு
பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பல நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.பல்கலைக்கழகங்களில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply