பங்களாதேசை தோற்கடித்த பதிரனா; இலங்கை அதிரடி வெற்றி
பௌலிங்கில் பதிரானாவும், பேட்டிங்கில் அசலங்காவும் இலங்கை அணிக்கு முதல் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். சொந்த மண்ணில் வங்கதேச அணியை வீழ்த்தியிருக்கிறது
Read More