ஸ்ரீ தலதாமாளிகை   புனித சின்னம் காட்சிப்படுத்தல் ஆரம்பம்

ஸ்ரீ தலதாமாளிகை புனித சின்னம் காட்சிப்படுத்தல் ஆரம்பம்

Colombo (News1st) ஸ்ரீ தலதா மாளிகையில் புனித சின்னத்தை வழிபடும் நிகழ்வை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(18) ஆரம்பித்து வைத்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலுள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை ஜனாதிபதி வழிபட்டார்.

இன்று ஆரம்பமான ஸ்ரீ தலதா புனித சின்ன காட்சிப்படுத்தலில் புத்த பகவானின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கண்டி நகரில் கூடியுள்ளனர்.v

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…