‘ஐரோப்பாவுடனான  வர்த்தக ஒப்பந்தம் உறுதி’ — ட்ரம்ப்  தெரிவிப்பு

‘ஐரோப்பாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உறுதி’ — ட்ரம்ப் தெரிவிப்பு

  • world
  • April 18, 2025
  • No Comment
  • 54

ஐரோப்பாவுடன் உறுதியாக வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஐரோப்பா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இத்தாலிய பிரதமருக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பினால் புதிய வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியான பின்னர் அவரை ஐரோப்பிய நாடொன்றின் தலைவரொருவர் சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…