அர்ச்சுனா நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
- local
- May 8, 2025
- No Comment
- 32
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக சபையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
நாடாளுமன்ற அமர்வைக் குழப்பும் வகையில் செயற்பட்ட இராமநாதன் அர்ச்சுனாவை, சபையிலிருந்து வெளியேற்றுமாறு படைக்கல சேவிதருக்கு மூலாசனத்திற்கு தலைமைத் தாங்கும் உறுப்பினர் உத்தரவு வழங்கியதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார்.