வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2023 யூலை

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2023 யூலை

  • Finance
  • September 14, 2023
  • No Comment
  • 82

யூலையுடன் ஒப்பிடுகையில் 2023 யூலையில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. இருப்பினும், 2023 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2022இன் தொடர்புடைய காலப்பகுதியிலும் பார்க்க மிகவும் தாழ்ந்தளவில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2023 யூலையில் முன்னைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் மேம்பட்டுக் காணப்பட்டன.

2023 யூலை மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தபோதிலும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.

மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டமானது 2023 யூலை இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.8 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டது.

2023 யூலையில் இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலரிற்கெதிராக ஓரளவு தளம்பல்தன்மையினைக் கொண்டிருந்தது.

Related post

மாஸ்டர்கார்டு மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இணைந்து நகருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன

மாஸ்டர்கார்டு மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இணைந்து நகருக்கான…

மாஸ்டர்கார்டு மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியன ஏற்றுமதியை மையமாகக் கொண்ட, பல சேவைகளை மையமாகக் கொண்ட விசேட பொருளாதார வலயமான கொழும்பு துறைமுக நகரத்தை…
இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான மத்திய வங்கியின் அறிவித்தல்!

இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான மத்திய வங்கியின் அறிவித்தல்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இன்றையதினம்(12) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய வங்கியின் தகவலின் படி இன்றையதினம், தங்கம் அவுன்ஸ் விலை  619,557 ரூபாவாக பதிவாகியுள்ளது.…
கையில் பணம் தங்காமல் விரயம் ஆகிறதா..? இந்த ஓட்டைகளை சரி பண்ணுங்க..!

கையில் பணம் தங்காமல் விரயம் ஆகிறதா..? இந்த ஓட்டைகளை சரி பண்ணுங்க..!

“இன்றைய நிலையில், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மனிதர்கள் செய்யும் செலவு கொஞ்சமல்ல. இந்தச் செலவுகளைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பட்டியல் போட்டு, இவற்றுக்கெல்லாம் ஒரு பெரிய நோ சொன்னாலே போதும், உங்கள்…

Leave a Reply