மயிரியிலையில்  தப்பிய துஷித ஹல்லோலுவ

மயிரியிலையில் தப்பிய துஷித ஹல்லோலுவ

  • local
  • May 17, 2025
  • No Comment
  • 33

அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவரும், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருபவருமான துஷித ஹல்லோலுவ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் வைத்து அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் அங்கிருந்த அவரது வழக்கறிஞரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்திலிருந்து ஆவணங்கள் அடங்கிய கோப்பு ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…