கனடா வெளியுறவு அமைச்சரான முதல் இந்து பெண் அனிதா ஆனந்த்!
- world
- May 15, 2025
- No Comment
- 41
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைவராக, மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டு, கனடாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரின் அமைச்சரவையில்தான் அனிதா ஆனந்த் வெளியுறவுத்துறை அமைச்சராகியுள்ளார்.
கனடாவில் முதல் முறையாக இந்துப் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார்.