காவாலா பாடல் புகழ் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

காவாலா பாடல் புகழ் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • Cinema
  • August 18, 2023
  • No Comment
  • 53

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திவரும் ஒரு படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் இது.

முதல் நாளிலேயே ரூ. 100 கோடியை நெருங்கிய இப்படம் 7 நாள் முடிவில் ரூ. 400 கோடியை நெருங்கிவிட்டது.

தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படமும் நல்ல வசூல் வேட்டை நடத்திவருகிறது, இதுவரை ரூ. 375.40 கோடி வரை வசூலித்துள்ளது என அறிவித்தார்கள்.

முதல் வார முடிவில் வசூலில் சாதனை செய்த இப்படம் மொத்த வசூல் எவ்வளவு செய்யும் என பார்க்க ஆர்வமாக ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை சொத்து மதிப்பு
இந்த படத்தில் ரஜினியுடன் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் பெரிய ரீச் பெற்றுள்ளார் நடிகை தமன்னா. காவாலா பாடலுக்கு இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு கலக்கி இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா ரூ.120 கோடிக்கு மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார் என கூறப்படுகிறது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply