துல்கர் சல்மானிடம் மேடையில் தவறாக நடந்த ரசிகை.. ஷாக் ஆன நடிகர்

துல்கர் சல்மானிடம் மேடையில் தவறாக நடந்த ரசிகை.. ஷாக் ஆன நடிகர்

  • Cinema
  • August 21, 2023
  • No Comment
  • 55

துல்கர் சல்மான்
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக மாறி வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.

தற்போது கிங் ஆப் கோதா படத்தின் ரிலீஸுக்காக ப்ரோமோஷன் பஎல்லைமீறிய ரசிகை
துல்கர் சல்மானின் சமீபத்திய பேட்டியில் அவரது மோசமான ரசிகர் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “ஒரு வயதான பெண், எதற்காக என தெரியவில்லை, அவ்வளவு மோசமாக நடந்துகொண்டார். என் பின்னால், அந்த இடத்தில், கைவைத்து அழுத்தினார், எனக்கு வலி.. மேடையில் பலரும் அங்கு இருந்தார்கள்.’

‘ஆண்ட்டி தயவு செஞ்சு அங்க போய் நில்லுங்க’ என சொல்ல நினைத்தேன். அந்த அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார். பலரும் கையை எங்கே வைப்பது என தெரியாமல் பின்னால் வைக்கிறார்கள்.’

‘இந்த சம்பவம் நடந்தபோது போட்டோவுக்கு ஸ்மைல் செய்ய கூட முடியாமல் நின்றேன்’ என துல்கர் சல்மான் கூறி இருக்கிறார். ணிகளில் துல்கர் சல்மான் பிசியாக இருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply