சீனாவில் நிலநடுக்கம்! சேதவிபரங்கள் வெளியானது

சீனாவில் நிலநடுக்கம்! சேதவிபரங்கள் வெளியானது

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 64

சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் 5 புள்ளி 5 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான், காஷ்மீர், டெல்லி போன்ற இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் அண்டை நாடான சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 126 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.

 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply