130 கோடி சம்பளம் வாங்கும் கமல் ஹாசன் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ

130 கோடி சம்பளம் வாங்கும் கமல் ஹாசன் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ

  • Cinema
  • August 24, 2023
  • No Comment
  • 50

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதில் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கும் கமல் ஹாசன் அப்படத்தில் நடிக்க ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

முதன் முதலில் வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இன்று ஒரு படத்தில் நடிக்க ரூ. 130 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் கமல் ஹாசன் தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல் ரூ. 500 சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதுதான் அவருடைய முதல் சம்பளம் என்றும் தெரிவிக்கின்றனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply