டயனா கமகேவுக்கு தம்மால் எவ்வித இடையூறும் கிடையாது – அமைச்சர் ஹரீன்

டயனா கமகேவுக்கு தம்மால் எவ்வித இடையூறும் கிடையாது – அமைச்சர் ஹரீன்

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 85

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு தம்மால் எவ்வித இடையூறும் கிடையாது என துறைசார் அமைச்சரவை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று(14.08.2023)நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வித இடையூறும் கிடையாதுஇதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பெண் ஒருவருடன் மோதிக்கொள்ள விரும்பவில்லை. இதனால் ராஜாங்க அமைச்சர் டயனாவின் செயற்பாடுகளை கண்டும் காணாதது போன்று இருக்கின்றேன்.

தம்மால் அவருக்கு எவ்வித இடையூறும் கிடையாது.” என தெரிவித்துள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply