
சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு
- world
- August 22, 2023
- No Comment
- 19
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 இன் தரையிறக்கம் சிலவேளைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயனின் தரையிறக்கம் நாளை(23.08.2023) திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த தரையிறக்கம் இறுதி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் முன்னதாக சந்திரயான்-3 விண்கலம் வருகிற நாளை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஏதேனும் சாதகமற்ற காரணிகள் காணப்பட்டால், லேண்டரை ஆகஸ்ட் 27ஆம் திகதி தரையிறங்க செய்யவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021