ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியை தூண்டும் புதிய புத்தகம் வெளியீடு

ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியை தூண்டும் புதிய புத்தகம் வெளியீடு

  • world
  • August 10, 2023
  • No Comment
  • 42

ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்காக நடப்பு ரஷ்ய-உக்ரைன் போரை உள்ளடக்கிய வரலாற்று பாடப்புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.புத்தகம் 1945 முதல் 21 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தை உள்ளடக்கியதோடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும்” இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.5 மாதங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகம் ரஷ்யாவில் மிகவும் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட புத்தகமாக மாறியுள்ளது.

இந்த புத்தகத்தில் 2014 முதல் தற்போது வரை சிறப்பு இராணுவ நடவடிக்கை உட்பட புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புத்தகம் வெளிப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு தேசபக்தியை தூண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply