இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்.. விஜய் அப்பாவிடம் சண்டை போட்ட நடிகர்

இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்.. விஜய் அப்பாவிடம் சண்டை போட்ட நடிகர்

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 47

விஜய்
நடிகர் விஜய் இளைய தளபதியாக முதலில் அழைக்கப்பட்ட நிலையில் தற்போது தளபதி என அது மாற்றம் அடைந்திருக்கிறது. மேலும் அவர் தான் அடத்த சூப்பர்ஸ்டார் என்றும் ஒருபக்கம் பேச்சு இருப்பதால், ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது அதற்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா கதை விஜய்யை தாக்கி தான் என்றும் ஒரு பேச்சு இருந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்
விஜய் பெயருக்கு முன் இளையதளபதி என பட்டம் போட தொடங்கியபோது அதற்கு பிரபல நடிகர் சரவணன் எதிர்ப்பு தெரிவித்தாராம். பருத்திவீரன் நடிகர் சரவணன் தான்.

90களில் முக்கிய நடிகராக இருந்த சரவணன் இளையதளபதி என படங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் வாய்ப்பு இல்லாமல் இருந்தாராம். அந்த நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி இளையதளபதி பட்டத்தை விஜய் படங்களில் போட, சரவணன் அதற்காக சண்டை போட்டிருக்கிறார்.

இது பற்றி தற்போது சரவணன் அளித்து இருக்கும் பேட்டியில், தான் அந்த சின்ன வயதில் அப்படி கோபப்பட்டு பொறாமையில் சண்டை போட்டிருக்கிறேன், ஆனால் இப்போது அந்த டைட்டில் விஜய்க்கு தான் பொருத்தமாக இருக்கிறது என்பது எனக்கு புரிகிறது என சரவணன் கூறி இருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply