கனடாவில் 5 மில்லியன் பேருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கனடாவில் 5 மில்லியன் பேருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • world
  • September 26, 2023
  • No Comment
  • 70

கனடாவில் கடந்த 2022ம் ஆண்டில்; மொத்தமாக ஐந்து மில்லியன் பேருக்கு உலநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக கனடியர்கள் உள ஆரோக்கிய பிரச்சினைகளினால் பாதிக்கப்படும், சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் உள ஆரோக்கிய குறைபாடுகளுக்கு உள்ளான 15 வயதுக்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது.

அதிகளவான மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உளச் சுகாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்படடுள்ளனர்.

ஆண்களை விடவும், பெண்களே அதிகளவில் உளச் சுகாதார தாக்கங்களினால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply