அடையாளம் தெரியாமல் அழிந்துபோன மாகாணம்! பிணவறைகளில் குவிக்கப்பட்டுள்ள சடலங்கள்

அடையாளம் தெரியாமல் அழிந்துபோன மாகாணம்! பிணவறைகளில் குவிக்கப்பட்டுள்ள சடலங்கள்

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 41

அமெரிக்க மாகாணம் ஹவாயில் காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 101 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொபைல் பிணவறைகளில் மெளயி நகரில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஹவாய் தீவில் காட்டுத்தீயினால் மூன்று முக்கிய மாவட்டங்கள் அடையாளம் தெரியாத வகையில் சாம்பலாகியுள்ளது.

தேடுதல் நடவடிக்கை தீவிரம்

தற்போது சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு, டி.என்.ஏ மாதிரிகளை ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், அடையாளம் காணப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் டி.என்.ஏ சோதனைக்கு அறிவித்துள்ளதுடன், 1,000 பேர் வரையில் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மாயமாகியுள்ளவர்களை கண்டுபிடிக்க சிறப்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply