மக்கள் அரசாங்கத்தை வெறுப்பதட்கு காரணம் NPP -சஜித் பிரேமதாஸ
- local
- April 18, 2025
- No Comment
- 38
தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் .
மின்னேரியா எலகர பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி பொய்,ஊழல் நிறைந்த அரசாங்கமாக திகழ்கிறது .
பொருட்களின் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி பால்மா போன்ற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன .மின்சார கட்டனம் , எரிபொருள் எரிபொருள் விலை குறித்தும் அரசாங்கம் தீர்க்கமான முடிவை கூறவில்லை.
ஊழல் ,திருட்டு போன்ற காரணங்களால் எரிபொஉயர்ந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்