தொடருந்து நிலைய அதிபர்கள் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்
- local
- May 16, 2025
- No Comment
- 36
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணியமர்த்தல் உட்பட சேவைச் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.