ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் – மலேசியாவை வீழ்த்தியது இலங்கை அணி
- Sports
- April 19, 2025
- No Comment
- 57
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடரின் Playoff போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் மலேசிய அணிகள் மோதின.
இதில் இலங்கை அணி 59-19 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தியுள்ளது.