வேதாளம் Cringe படம்.. தெலுங்கு ரீமேக் இயக்குனர் பேச்சால் வெடித்த சர்ச்சை

வேதாளம் Cringe படம்.. தெலுங்கு ரீமேக் இயக்குனர் பேச்சால் வெடித்த சர்ச்சை

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 54

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி ஆகியோர் நடித்த படம் வேதாளம். அந்த படத்தை தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றனர்.அந்த படத்தில் அஜித் நடித்த ரோலில் சிரஞ்சீவி நடித்து உள்ளார். தங்கை ரோலில் கீர்த்தி சுரேஷ், வக்கீல் ரோலில் தமன்னா என பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

வேதாளம் Cringe படம்
போலா ஷங்கர் படம் எந்த ஓடிடியிலும் இல்லை, அதனால் தான் ரீமேக் செய்தோம் என சிரஞ்சீவி ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில் ரீமேக் படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் ஒரு பேட்டியில் பேசும்போது வேதாளம் cringe படம் என விமர்சித்து இருக்கிறார்.

அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அவரை தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply