நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பாத்துருக்கீங்களா? இதுவரை யார் கண்ணிலும் படாத புகைப்படம் இதோ!

நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பாத்துருக்கீங்களா? இதுவரை யார் கண்ணிலும் படாத புகைப்படம் இதோ!

  • Cinema
  • August 15, 2023
  • No Comment
  • 64

நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் இன்றும் மக்களின் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

ஸ்ரீதேவி கடந்த ர் 1963ல் தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து . ஃபிலிம் ஃபேர், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது என ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.பின்னர் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

அம்மாவா இது?

சினிமா உலகில் இவர் நடிப்பில் சரியாக 300 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கிய உறவினர் வீட்டில் திருமணத்திற்கு சென்ற போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்த அவர் பிப்ரவரி 24 – 2018ல் துபாயில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்தார்.இந்த செய்தி குடும்பத்தார் உட்பட முழு திரையுலகையே துயரில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது ஸ்ரீதேவி அம்மாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

புகைப்படத்தில் பார்க்கும் போது சிறிய வயதில் அம்மாவின் குழந்தையாக ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply