கூகுள், உங்களை வேவு பார்க்கிறது என்பது உண்மையா..?
ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றின் தளத்தில் பிரதான தேடுபொறியாக கூகுள் இருக்கும் வகையில் திட்டமிட்டிருக்கிறது. கூகுளின் ஏகபோகத்துக்கு இது ஓர் உதாரணம். உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களின் பெரும்பாலான உயர்பதவிகளில் இந்தியர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும்
Read More