Ashes 2023: வெற்றியுடன் விடைபெற்ற பிராட்

Ashes 2023: வெற்றியுடன் விடைபெற்ற பிராட்

  • Sports
  • August 2, 2023
  • No Comment
  • 85

140 ஆண்டுக் கால வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் தொடர் இதுவரை 73 முறை நடந்து முடிந்துள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணி 34 முறையும், இங்கிலாந்து அணி 32 முறையும் கோப்பையை வென்றுள்ளனர். 7 முறை தொடர் சமனில் முடிந்துள்ளது. இம்முறையும் தொடர் சமனிலேயே முடிந்திருக்கிறது.

ஆஷஸ் 2023:

2023-ம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடர், இங்கிலாந்தில் ஜூன் 16 தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற்று முடிந்திருக்கிறது. 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை, 2 – 1 என்ற முன்னிலையிலிருந்த ஆஸ்திரேலிய அணியை, கடைசி டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி தொடரை 2 – 2 எனச் சமன் செய்தது. தொடர் சமனில் முடியும் போது கடந்த முறை கோப்பையை வென்ற அணியே கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே, 2021-ம் ஆண்டு தொடரை, ஆஸ்திரேலிய அணி வென்றிருந்த நிலையில் இம்முறையும் அந்த அணியே கோப்பையைத் தக்கவைத்துக் கொள்கிறது.

  

 

Related post

19  வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் –  இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் – இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…

Leave a Reply