இத்தாலிய ஓபன் பட்டத்தை சொந்த மண்ணில் வென்றார் பயோலினி
- Sportsworld
- May 17, 2025
- No Comment
- 66
இத்தாலிய ஓபன் போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கான 40 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பௌலினி.
ரோமில் உள்ள ஃபோரோ இட்டாலிகோவில் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட இப்போட்டியில் , அமெரிக்காவின் கப்பை 6-4, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் தன் நாட்டிற்கு பெருமையை தேடி கொடுத்துள்ளார் .